தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளவுபடுதல் ; பிரிவுபடுதல் ; பிளத்தல் ; ஊடுருவுதல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118). 3. To dispel; to destroy;
  • ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர் கலவர் (நான்மணி. 18). 2. To pass through, cross over;
  • பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப (பதிற்றுப் 19, 2). 1. To split, cleave open;
  • பிளவுபடுதல். (திவ். இயற். திருவிருத். 87.) 1. To be cleft, split; to gape;
  • பிரிவு படுதல். (W.)-tr. 2. To be disunited;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. pōḻ.] 1.To be cleft, split; to gape; பிளவுபடுதல். (திவ்.இயற். திருவிருத். 87.) 2. To be disunited; பிரிவுபடுதல். (W.)--tr. 1. To split, cleave open;பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப(பதிற்றுப். 19, 2). 2. To pass through, crossover; ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர்கலவர் (நான்மணி. 18). 3. To dispel; to destroy;அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118).