தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளவு ; தகடு ; தோலால் அமைந்த வார் ; துண்டம் ; பனங்குருத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளவு. போழ்படக் கிடந்த (கல்லா. முருகக்.). 1. Cleft;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • போழு, II. v. t. split, cleave, open grub up, பிள; v. i. be split or cleft gape, வெடி; 2. be disunited, பிரி II. போழ்முகம், a hog as grubbing up the earth with its snout. போழ்வாய், a open mouth, a toothless mouth. போழ்வு, v. n. cleaving, grubbing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போழ்-. 1. Cleft; பிளவு.போழ்படக் கிடந்த (கல்லா. முருகக்.). 2. Piece;துண்டம். பசுங்காய்ப் போழொடு (பெரும்பாண். 307).3. Leather strap; தோலால் அமைந்த வார். போழ்தூண்டூசி (புறநா. 82, 4). 4. Sheet; தகடு. வெள்ளிப்போழ் விலங்கவைத் தனைய (சீவக. 70).