தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணங்குதல் ; துதித்தல் ; பாதுகாத்தல் ; வளர்த்தல் ; பரிகரித்தல் ; கடைப்பிடித்தல் ; உபசரித்தல் ; விரும்புதல் ; கருதுதல் ; மனத்துக்கொள்ளுதல் ; கூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசரித்தல். எம்மைப் போற்றவே (கம்பரா. அரசியல். 40). 7. To entertain; to treat with regard;
  • விரும்புதல். போற்றிக் கேண்மதி (பொருந. 60). 8. To desire;
  • கடைப்பிடித்தல். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் (குறள், 538). 6. To adhere, hold fast to;
  • மனத்துக்கொள்ளுதல். கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் (சீவக. 430). 10. To understand; to pay attention to;
  • கூட்டுதல். (பிங்.) 11. To gather together;
  • பாதுகாத்தல். போற்றி னரியவை போற்றல் (குறள். 693.) 3. To protect, cherish, keep with great care;
  • வணங்குதல். (பிங்.) 2. To worship;
  • துதித்தல். (பிங்.) போற்று மடியா ருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60). 1. To praise, applaud;
  • பரிகரித்தல். புறஞ்சொற் போற்றுமின் (சிலப். 30, 188). 5. To guard against;
  • கருதுதல். பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின் (குறள், 537). 9. To consider;
  • வளர்த்தல். (W.) 4. To nourish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Topraise, applaud; துதித்தல். (பிங்.) போற்று மடியாருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60). 2. Toworship; வணங்குதல். (பிங்.) 3. To protect,cherish, keep with great care; பாதுகாத்தல். போற்றி னரியவை போற்றல் (குறள், 693). 4.To nourish; வளர்த்தல். (W.) 5. To guardagainst; பரிகரித்தல். புறஞ்சொற் போற்றுமின்(சிலப். 30, 188). 6. To adhere, hold fastto; கடைப்பிடித்தல். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் (குறள், 538). 7. To entertain; to treatwith regard; உபசரித்தல். எம்மைப் போற்றவே(கம்பரா. அரசியல். 40). 8. To desire;விரும்புதல். போற்றிக் கேண்மதி (பொருந. 60). 9.To consider; கருதுதல். பொச்சாவாக் கருவியாற்போற்றிச் செயின் (குறள், 537). 10. To understand; to pay attention to; மனத்துக்கொள்ளுதல்.கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் (சீவக.430). 11. To gather together; கூட்டுதல். (பிங்.)