தமிழ் - தமிழ் அகரமுதலி
    துதிச்சொல்வகை ; துதித்தல் , புகழ்மொழி ; கோயிற்பூசை செய்யும் மலையாள நாட்டுப் பார்ப்பனன் ; பாட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்மொழி. (W.) 1. Praise, applause, commendation;
  • கோயிற் பூசை செய்யும் மலையாளநாட்டுப் பிராமணன். (W.) 2. Brahman temple-priest of Malabar;
  • துதிச்சொல்வகை. பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி (சிலப். 13, 92). 3. See போத்தி 1.-int. Exclamation of praise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. praise, applause, ஸ்துதி; 2. a grand-father, பாட்டன். போற்றிசெய்ய, --பண்ண, --சொல்ல, to praise, to adore.

வின்சுலோ
  • [pōṟṟi] ''s.'' Praise, applause, commen dation, துத்தியம். 2. [''prov. vul.'' போத்தி.] A grand-father, பாட்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. n. 1. Praise,applause, commendation; புகழ்மொழி. (W.) 2.
    -- 2971 --
    Brahman temple-priest of Malabar; கோயிற்பூசைசெய்யும் மலையாளநாட்டுப் பிராமணன். (W.)3. See போத்தி, 1.--int. Exclamation of praise;துதிச்சொல்வகை. பொய்தீர் காட்சிப் புரையோய்போற்றி (சிலப். 13, 92).