தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொந்து ; கிணறு முதலியவற்றின்பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொந்து. Colloq. 1. Hole; hollow in a tree;
  • கிணறு முதலியவற்றின் வங்கு. (W.) 2. Cavity in the side of a well; cavern;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hole in a tree, பொந்து; 2. a hole, புரை; 3. a cavity in the side of a well. போறைமரம், a tree which has a hole.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோறை.

வின்சுலோ
  • [pōṟai] ''s.'' [''Tel.'' ோர.] A hole, or hollow in a tree, பொந்து. 2. A cavity in the side of a well or cavern, வங்கு. Com pare புரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. புரை. [T. borre, K.por.] 1. Hole; hollow in a tree; பொந்து.Colloq. 2. Cavity in the side of a well;cavern; கிணறு முதலியவற்றின் வங்கு. (W.)