தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் முனைந்து நிகழுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யுத்தமுகப்பு. போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன் (தனிப்பா- i, 275. 16). (W.) 1. Front, foremost line of battle;
  • போர் முனைந்து நிகழுமிடம். போர் முகந்தன்னினீ புறந்தந்தேகினால் (பாரத. நிரை மீட். 70). (W.) 2. The place where battle rages the most;

வின்சுலோ
  • --போர்முனை, ''s.'' Front of an army. See படைமுகம். 2. Heat of battle. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போர் +. 1.Front, foremost line of battle; யுத்தமுகப்பு.போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்(தனிப்பா. i, 275, 16). (W.) 2. The place wherebattle rages the most; போர் முனைந்து நிகழுமிடம்.போர் முகந் தன்னினீ புறந்தந்தேகினால் (பாரத. நிரைமீட். 70). (W.)