தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூடுகை ; நெற்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்போர். (பிங்.) 2. Heap of threshed paddy;
  • . 1. See போர்வை, 1. போர்ப்புறு முரசம் (பதிற்றுப். 84, 2).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போர்-. 1. Seeபோர்வை, 1. போர்ப்புறு முரசம் (பதிற்றுப். 84, 2).2. Heap of threshed paddy; நெற்போர். (பிங்.)