தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரித்தல் ; மூடுதல் ; சூழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரித்தல். ஆரம் போர் திருமார்பை (கம்பரா. இராவணன்வதை 240). 1. To wear put on, wrap oneself in;
  • மூடுதல். பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று (குறள், 273). 2. To cloak, cover, envelope; to hide;
  • சூழ்தல். விண்ணோ ரெங்கோன் புடையிற் போர்த்தார் (கந்தபு. சிங்கமு. 457). 3. To surround;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To wear,put on, warp oneself in; தரித்தல். ஆரம் போர்திருமார்பை (கம்பரா. இராவணன்வதை. 240). 2. Tocloak, cover, envelope; to hide; மூடுதல். பெற்றம்புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று (குறள், 273).3. To surround; சூழ்தல். விண்ணோ ரெங்கோன்புடையிற் போர்த்தார் (கந்தபு. சிங்கமு. 457).