தமிழ் - தமிழ் அகரமுதலி
    போருக்குரிய உடைதரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரணி தரிக்கை. போர்க்கோல நீக்கி...முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352). Military accoutrements, martial costume; hostile array;

வின்சுலோ
  • ''s.'' Military accoutre ments, martial costume, hostile array.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Military accoutrements, martial costume;hostile array; போரணி தரிக்கை. போர்க்கோலநீக்கி . . . முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக.2352).