தமிழ் - தமிழ் அகரமுதலி
    சண்டை ; மல்யுத்தம் ; இகல் ; செறிந்து பொருந்துகை ; குவியல் ; சாணி ; கதிர் வைக்கோல்களின் படப்பு ; சதயநாள் ; மரப்பொந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகர் நிறம். போர்க்காளை. Colloq. 1. Tawny colour;
  • புள்ளி. கரும் போர்க்காளை. Nā. 2. Spot;
  • சாணி . (J.) Cow dung;
  • கதிர் வைக்கோல்களின் படப்பு. போரிடை யுறங்கு மன்னம் (கம்பரா. நாட். 6). 3. Heap of unthreshed grain, straw stack;
  • குவியல். சாணிப்போர். 2. Heap; accumulation;
  • இகல். வீணைவாட் போர்க்கலாம் (சீவக. 620). 3. Rivalry, compelition;
  • மல்யுத்தம். 2. Wrestling;
  • சண்டை. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் (குறள், 758). 1. Fight, battle, war;
  • செறிந்து பொருந்துகை. திண்போர்க் கதவம் (மதுரைக். 354). 1. Joining fast together;
  • சதையம். (பிங்.) 4. The 24th naksatra;
  • மரப்பொந்து. (J.) 5. Hollow of a tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fight, struggle, சண்டை; 2. battle, war, யுத்தம்; 3. rivalry, competition, போட்டி; 4. a heap of unthreshed corn, corn-stack; 5. the 24th lunar asterism, சதயநாள்; 6. hollow of a tree, மரப்பொந்து. போரடிக்க, to thresh. போரட, போரிட, to fight, to combat, to struggle. போராட்டம், a combat, a struggle. போருடலல், போருடன்றல், v. n. being engaged in battle. போரேறு, a champion, a hero; 2. Mars, the planet, செவ்வாய். போர் கலக்க, to join battle or combat. போர்க்களம், a battle-field. போர்க்கெழுச்சி, a military expedition, படையெழுச்சி. போர்க்கோலம், martial costume hostile, array. போர்ச்சேவகன், -வீரன், a soldier. போர்ச்சேவல், a game - cock, a fighting-cock. போர்படுக்க, to put the corn that is reaped on a threshing floor. போர்புரிக்கட்ட, to tie the heap round about. போர்போட, to make a heap of sheaves of straw. போர்ப்பறை, a war-drum. போர்மடந்தை, Durga, the goddess of war. போர்முனை, -முகம், heat of battle; 2. front of an army. போர்மூட்ட, to instigate a fight. போர்மூள, to break out into war. கதிர்ப்போர், a heap of unthreshed corn. வைக்கோல்போர், a heap of straw.
  • போரு, II. v. i. improper for போது, be sufflcient. போர்ந்த, போரும், போராது, see போந்த, போதும், போதாது.
  • VI. v. t. put on, wear, cloak, அணி; 2. cover entirely, envelope, மூடு. வஸ்திரத்தைப் போர்த்துக்கொள்ள, to wrap one's self in a cloth, to put on a cloak.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • yuddam யுத்தம் war, battle

வின்சுலோ
  • [pōr] ''s.'' Fight, single combat, duel, அமர். 2. Battle, skirmish, engagement, contest, சண்டை. 3. War, யுத்தம். 4. Strug gle, wrestling, encounter, மல். 5. Rivalry, competition, எதிரித்தனம். 6. A heap of un threshed corn, corn-stack, தானியப்போர். ''(c.)'' 7. The twenty-fourth lunar asterism, சதய நாள். 8. ''[prov.]'' Hollow of a tree, மரப்பொந்து. போர்த்தொழில்புரியேல். Shun war and strife. ''(Avv.)''
  • [pōr] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To wrap one's self in a cloth or garment, to put on, or wear a cloak, மூட. 2. To cover entirely--as does the skin--to en velope, முழுதுமூட. ''(c.)'' என்புதோல்போர்த்தவுடம்பு. The bone and skin-covered body. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போர்-. 1. Joining fasttogether; செறிந்து பொருந்துகை. திண்போர்க் கதவம் (மதுரைக். 354). 2. Heap; accumulation;குவியல். சாணிப்போர். 3. Heap of unthreshedgrain, straw stack; கதிர் வைக்கோல்களின் படப்பு.போரிடை யுறங்கு மன்னம் (கம்பரா. நாட். 6). 4.The 24th nakṣatra; சதையம். (பிங்.) 5. Hollowof a tree; மரப்பொந்து. (J.)
  • n. < பொரு-. [T. pōru, K. M.pōr.] 1. Fight, battle, war; சண்டை. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள், 758). 2.Wrestling; மல்யுத்தம். 3. Rivalry, competition;இகல். வீணைவாட் போர்க்கலாம் (சீவக. 620).
  • n. < புகர். 1. Tawny colour;புகர் நிறம். போர்க்காளை. Colloq. 2. Spot; புள்ளி.கரும் போர்க்காளை. Nāñ.
  • n. Cow dung; சாணி. (J.)