தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் செய்யவல்ல காளை ; படை வீரன் ; செவ்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்செய்யவல்ல காளை. போரேறொன்றுடையானு மளகைக் கோனும் (திவ். பெரியதி. 2, 10, 8). 1. Fighting bull;
  • யுத்தவீரன். புட்குழியெம்போரேற்றை (திவ். இயற். பெரிய. ம. 117). 2. Champion; hero;
  • செவ்வாய். (சது.) 3. The planet Mars;

வின்சுலோ
  • ''s.'' Mars the planet, செவ்வாய். 2. A champion, a hero, யுத்தவீரன்; [''ex'' ஏறு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fighting bull; போர்செய்யவல்ல காளை. போரேறொன்றுடையானு மளகைக் கோனும் (திவ். பெரியதி. 2, 10,8). 2. Champion; hero; யுத்தவீரன். புட்குழியெம்போரேற்றை (திவ். இயற். பெரிய. ம. 117). 3. Theplanet Mars; செவ்வாய். (சது.)