தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருதல் ; தொல்லைப்படுதல் ; விலை முதலியவற்றில் வாதம்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருதல். பூமியைப்போராடி யிரந்தோருந் தம்மதென்பார் (தாயு. பராபர. 228). 1. To fight, carry on war;
  • விலை முதலியவற்றில் தர்க்கித்தல். (W.) 3. To haggle, bargain;
  • தொந்தரவுபடுதல். Colloq. 2. To struggle, contend, wrestle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < போர் +.[T. pōrāḍu, M. pōrāḍuga.] 1. To fight, carryon war; பொருதல். பூமியைப்போராடி யிரந்தோருந்தம்மதென்பார் (தாயு. பராபர. 228). 2. To struggle,contend, wrestle; தொந்தரவுபடுதல். Colloq. 3.To haggle, bargain; விலை முதலியவற்றில் தர்க்கித்தல். (W.)