தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊட்டுந்தாய் ; சமைக்கிறவள் ; வெள்ளாட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமைப்பவள். 1. Female cook;
  • வெள்ளாட்டி. 2. Servant-maid;
  • ஊட்டுந்தாய். 3. Feeding nurse;

வின்சுலோ
  • ''s.'' A female cook, சமைக் கிறவள். ''(Tel. usage.)'' 2. A nurse, a servant-maid, வெள்ளாட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T.bōnakatte, K. bōnagatti.] (W.) 1. Femalecook; சமைப்பவள். 2. Servant-maid; வெள்ளாட்டி. 3. Feeding nurse; ஊட்டுந்தாய்.