தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனை ; இளம்பனைமரம் ; அனுடநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனை போந்தை வேம்பே யாரெனவரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். பொ. 60). 1. Palmyra palm;
  • இளம்பனை. (திவா.) 2. Young palmyra;
  • அனுடநாள். (பிங்.) 3. The 17th nakṣatra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a young palmyra, இளம் பனை; 2. as போந்து 2.

வின்சுலோ
  • [pōntai] ''s.'' A young palmyra, இளம் பனை. 2. As போந்து, 2. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. போது. 1.Palmyra palm; பனை. போந்தை வேம்பே யாரெனவரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல்.பொ. 60). 2. Young palmyra; இளம்பனை. (திவா.)3. The 17th nakṣatra; அனுடநாள். (பிங்.)