தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுந்த ; பழகின ; தீர்மானமான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுந்த. போந்த மனிதன். (W.) 1. Fit, suitable, proper, competent;
  • பழகின. Loc. 2. Practised, accustomed;
  • தீர்மானமான. உண்டுடுத் தின்பமாவதே போந்த நெறி (தாயு. சின்மயா. 5). 3. Final, ultimate;

வின்சுலோ
  • ''rel. part.'' Fit, suitable, proper, competent, &c. போந்தகாலம். A proper time. போந்தசொல். A proper word. போந்தமனிதன். A competent man. பெயர்போந்தவன். A celebrated man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < போ-. 1. Fit,suitable, proper, competent; தகுந்த. போந்தமனிதன். (W.) 2. Practised, accustomed;பழகின. Loc. 3. Final, ultimate; தீர்மானமான.உண்டுடுத் தின்பமாவதே போந்த நெறி (தாயு. சின்மயா. 5).