தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் , எழால் என்பவற்றின் ஆண் ; முதலை , சுறாப்போன்ற நீர்வாழ் சாதியின் ஆண் ; ஓரறிவு உயிரின் இளமை ; புதுக்கிளை ; காண்க : செம்போத்து ; பொந்து ; விலங்கு துயிலிடம் ; மனக்குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனக்குற்றம். போத்தறார் புல்லறிவினார் (நாலடி, 351). 3. Vice, fault, as hollowness of mind;
  • விலங்கு துயிலிடம். (பிங்.) 2. Lair of a beast;
  • பொந்து. 1. Hole, hollow;
  • . 6. Crow-pheasant. See செம்போத்து. (சங். அக.)
  • புதுக்கிளை. மரம் போத்துவிட்டிருக்கிறது. 5. Tender branch or shoot of a tree;
  • ஓரறிவுயிரி னிளமை. (தொல். பொ. 580.) 4. Sapling;
  • மயில் எழால் என்பவற்றின் ஆண். (தொல். பொ. 598.) 2. Male of peafowl, herons and some other birds;
  • பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது. (பிங்.) (தொல். பொ. 597.) 1. Male of animals, especially cattle, tigers, deer;
  • முதலை சுறாப்போன்ற நீர்வாழ்சாதியின் ஆண். (தொல். பொ. 597.) (பிங்.) 3. Male of aquatic animals, as crocodile, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bull, எருது; 2. a male tiger, ஆண்புலி; 3. male of amphibious animals; 4. a sapling, a branch of a tree, மரக்கிளை; 5. a peacock, ஆண்மயில்; 6. a tom-cat, ஆண்பூனை; 7. a litter for a beast, விலங்கின் படுக்கை. போத்து வெடிக்க, to shoot forth as saplings or branches of trees.

வின்சுலோ
  • [pōttu] ''s.'' A bull, எருது. 2. A male buffalo, எருமைக்கடா; [''Tel.'' போது.] 3. A wild cow, காட்டெருது. 4. A male elk, ஆண்மரை. 5. A male tiger, ஆண்புலி. 6. A stag, or male of the புல்வாய். 7. A peacock, ஆண்மயில். 8. A tom-cat, ஆண்பூனை. 9. Male of amphibious animals, நீர்வாழ்வனவற்றினாண். 1. Male of the Indian cuckoo, ஆண்செம் போத்து. 11. A sapling, மரக்கன்று. 12. Litter for a beast, விலங்கின்படுக்கை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. pōta. [T. pōtu,M. pōttu.] 1. Male of animals, especiallycattle, tigers, deer; பெற்றம், எருமை, புலி, மரை,புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது. (பிங்.)(தொல். பொ. 597.) 2. Male of peafowl, heronsand some other birds; மயில் எழால் என்பவற்றின் ஆண். (தொல். பொ. 598.) 3. Male ofaquatic animals, as crocodile, etc.; முதலை,சுறாப்போன்ற நீர்வாழ்சாதியின் ஆண். (தொல். பொ.597.) (பிங்.) 4. Sapling; ஓரறிவுயிரி னிளமை.(தொல். பொ. 580.) 5. Tender branch or shootof a tree; புதுக்கிளை. மரம் போத்துவிட்டிருக்கிறது.6. Crow-pheasant. See செம்போத்து. (சங். அக.)
  • n. < பொத்து. 1. Hole,hollow; பொந்து. 2. Lair of a beast; விலங்குதுயிலிடம். (பிங்.) 3. Vice, fault, as hollownessof mind; மனக்குற்றம். போத்தறார் புல்லறிவினார்(நாலடி, 351).