தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பொழுதுபோக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாடி இளைப்பாறுகை. போதுபோக்காகச் சில பிரபந்தங்களைப் பண்ணுவிக்கப்ப் பார்த்தோம் (ஈடு, 7, 9, ப்ர.) . 2. Recreation;
  • காலங்கழிக்கை. 1. Spending of time, passing of time;
  • காலங்கழித்தல் புறனலரவனுறப் போதுபோக்கி (கம்பரா. உருக்கா.14). To spend time;
  • விளையாட்டு. தோளைக்கழித்துத் தலையைச் சரித்துப் போதுபோக்காக நின்றுகொன்றபடி (ஈடு; 1, 6, 7). Play; pastime;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 2966 --
    போதும்போதாதெனல் pōtum-pōtāt-eṉaln. Expr. of slight deficiency or insufficiency; சிறிது குறைந்ததன் குறிப்பு.
  • n. < id. +.1. Spending of time, passing of time; காலங்கழிக்கை. 2. Recreation; விளையாடி இளைப்பாறுகை. போதுபோக்காகச் சில பிரபந்தங்களைப்பண்ணுவிக்கப் பார்த்தோம் (ஈடு, 7, 9, ப்ர.).
  • n. < போது+. Play; pastime; விளையாட்டு. தோளைக்கழித்துத்தலையைச்சரித்துப் போதுபோக்காக நின்றுகொன்றபடி(ஈடு, 1, 6, 7).