தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலருதல் ; உண்ணுதல் ; மூடுதல் ; குரல் மாறுதல் ; பேரரும்பாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரரும்பாதல். 1. To be ready to blossom, as a bud;
  • மூடுதல். கண்போது செய்து (திவ். இயற். திருவிருத். 93). 2. To close;
  • அலருதல். (திவ். இயற். திருவிருத். 93 வ்யா.) 3. To blossom;
  • உண்ணுதல். வெண்ணெய் போது செய்தமரிய புனிதர் (திவ். பெரியதி, 8, 7, 4). 4. To eat;
  • குரல் சிலேஷ்மத்தால் மாறுதல் (ஈடு, 2, 3, 7.) 5. To change, as voice on account of phlegum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< போது +. 1. To be ready to blossom, as abud; பேரரும்பாதல். 2. To close; மூடுதல். கண்போது செய்து (திவ். இயற். திருவிருத். 93). 3. Toblossom; அலருதல். (திவ். இயற். திருவிருத். 93வ்யா.) 4. To eat; உண்ணுதல். வெண்ணெய் போதுசெய்தமரிய புனிதர் (திவ். பெரியதி. 8, 7, 4). 5. Tochange, as voice on account of phlegm; குரல்சிலேஷ்மத்தால் மாறுதல். (ஈடு, 2, 3, 7.)