தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தர் ; பௌத்தர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பௌத்தர். போதியார் பிண்டியா ரென்றவப் பொய்யர்கள் (தேவா. 376, 10). 2. Buddhists;
  • புத்தன் 1. The Buddha;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போதி. 1.The Buddha; புத்தன். 2. Buddhists; பெளத்தர்.போதியார் பிண்டியா ரென்றவப் பொய்யர்கள் (தேவா.76, 10).