தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பித்தல் ; விருப்பமுண்டாதல் ; தீயுரை புகட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பமுண்டாதல். போதித்த போது வருவேன். Nā. To have inclination;
  • தீயவுபதேசஞ் செய்தல். பொய்ய னிவனென்று மெள்ளப் போதிப்பார் சொற்கேட்டு (தாயு. பராபர. 59). 2. To instigate, give evil counsel;
  • கற்பித்தல். போதித்த நிலையையு மயக்குதே (தாயு. மௌன 3). 1. To teach, instruct, inculcate;
  • மனமலையச்செய்தல். (W.) 3. To excite, disgust, alienate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < bōdha. 1.To teach, instruct, inculcate; கற்பித்தல்.போதித்த நிலையையு மயக்குதே (தாயு. மௌன. 3). 2.To instigate, give evil counsel; தீயவுபதேசஞ்செய்தல். பொய்ய னிவனென்று மெள்ளப் போதிப்பார்சொற்கேட்டு (தாயு. பராபர. 59).
  • 11 v. intr. < bōdha.To have inclination; விருப்பமுண்டாதல். போதித்தபோது வருவேன். Nāñ.