தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு முதிர்ந்து அடுத்த பிறவியில் புத்தனாக ஆவதற்குரியவன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானமுதிர்ந்து அடுத்தபிறவியில் புத்தனாக ஆவதற்குரியோன். (மணி. பக். 506, அரும்.) 1. Buddhist ascetic who has arrived at the stage when there is only one more birth before attaining Buddhahood;
  • புத்தன் 2. Gautama, the Buddha;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< bōdhi-sattva. 1. Buddhist ascetic who hasarrived at the stage when there is only onemore birth before attaining Buddhahood;ஞானமுதிர்ந்து அடுத்தபிறவியில் புத்தனாக ஆவதற்குரியோன் (மணி. பக். 506, அரும்.) 2. Gautama,the Buddha; புத்தன்.