தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுந்தறி ; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See போதிகைக்கட்டை. போதிகைத் தலத்து (கம்பரா. நகரப். 25).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • போதிகைக்கட்டை, s. a short piece of timber, supporting a beam, குறுந்தறி; 2. capital of a pillar. போதிகையுள்ள தூண், a pillar bearing a capital.

வின்சுலோ
  • [pōtikai ] --போதிகைக்கட்டை, ''s.'' A short piece of timber placed on a wall to support beams or on the top of a pil lar. ''(c.)'' 2. (''Tel.'' ோியா.) Capital of a pillar, சுமையடைக்கட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. bodhia, K.bōdiga.] See போதிகைக்கட்டை. போதிகைத்தலத்து (கம்பரா. நகரப். 25).