தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசமரம் ; அறிவு ; மலை ; காண்க : போதிகைக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See போதிகைக்கட்டை. இந்திரநீலத் கல்லுருத்தலைப் போதியது (திருவிளை. திருமண. 64).
  • மலை. (பிங்.) Hill, mountain;
  • அரசு. போதிமன்றத்து (சிலப். 23, 76). 2. Pipal, as the tree of wisdom;
  • ஞானம். போதிச்செல்வம் பூண்டவர் (சீவக. 366). 1. Widsom, knowledge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hill, a mountain, மலை.
  • s. the peepul or sacred fig tree, அரசு. போதிவேந்தன், Buddha as seated under the அரசு tree, புத்தன்.
  • VI. v. t. (with dat. or acc. of pers.) instruct, teach, உபதேசி; 2. persuade, கற்பி, 3. instigate, தூண்டி விடு. போதிப்பு, v. n. teaching, instigating.

வின்சுலோ
  • [pōti] ''s.'' A hill, a mountain, மலை. பொதிவேந்தன், ''s.'' The king of the Hymalaya range, மலையரசன். (சது.)
  • [pōti] ''s.'' The ''peepul'' or sacred fig tree, அரசு. W. p. 66. B'OD'HI.
  • [pōti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [with the dat.]'' To teach, to instruct in divine things, போதகஞ்செய்ய. 2. To com municate instruction, in science or mora lity, கல்விபயிற்ற. 3. To persuade, to incul cate, கற்பிக்க. 4. ''[ironically.]'' To instigate, to counsel, தூண்டிவிட; [''ex'' போதம்.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bōdhi. 1. Wisdom,knowledge; ஞானம். போதிச்செல்வம் பூண்டவர்(சீவக. 366). 2. Pipal, as the tree of wisdom;அரசு. போதிமன்றத்து (சிலப். 23, 76).
  • n. prob. ஓதி. Hill, mountain;மலை. (பிங்.)
  • n. See போதிகைக்கட்டை.இந்திரநீலக் கல்லுருத்தலைப் போதியது (திருவிளை.திருமண. 64).