தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவு ; மனப்பிடித்தமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு. 1. Insufficiency, incompetency, unfitness;
  • மனப்பிடித்த மின்மை. (யாழ். அக.) 2. Estrangement between persons;

வின்சுலோ
  • ''v. noun. [neg.]'' Insuffi ciency, incompetency, unfitness, குறைவு. 2. Coldness, displeasure between per sons, வெறுப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போது- + ஆ neg.1. Insufficiency, incompetency, unfitness;குறைவு. 2. Estrangement between persons;மனப்பிடித்த மின்மை. (யாழ். அக.)