சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < போ- +. 1. To go, pass; செல்லுதல். புறங்கடைப் போதரவிட்ட நுமரும் (கலித். 56). 2. Toreturn; திரும்புதல். போதரும்போ தச்சம் (நாலடி, 83).3. To come; வருதல். போதர் கண்டா யிங்கேபோதர்கண்டாய் போதரேனென்னாதே போதர்கண்டாய் (திவ். பெரியாழ். 2, 9, 6). 4. To be inferred;பெறப்படுதல். ஆண்டிருந்து துய்ப்பரென்பது போதரும் (திருக்கோ. 1, உரை).--tr. 1. To carry away;கொண்டுபோதல். (பிங்.) 2. To bring; கொண்டுவருதல். (W.) 3. To welcome, receive withcourtesy; எதிர்கொண்டு போதல். (சூடா.)