தமிழ் - தமிழ் அகரமுதலி
    நயச்சொல் ; போற்றுகை ; முகமுன் புகழ்தல் ; பேணுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See போதரவு2. (J.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. civility, regard, உபசாரம்; 2. carefulness, பேணுகை.

வின்சுலோ
  • [pōtlippu] ''s. [prov.]'' Civility, respect fulness, esteem, regard, உபசாரம். 2. Using anything with care, பேணுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See போதரவு.(J.)