தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானம் , அறிவு ; மரக்கலம் ; பரணிநாள் ; யானைக்கன்று ; மனைக்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானம். (சூடா.) போத மொத்தனன் மாருதி (கம்பரா. முதற்போர். 222). 1. Wisdom;
  • அறிவு. போதத்தி னகன்று (பெருங். உஞ்சைக். 43, 61). 2. Knowledge, understanding, intelligence;
  • மனைக்கட்டு. (யாழ். அக.) 4. House-site;
  • பரணிநாள். (பிங்.) 2. The second nakṣatra;
  • . 3. See போதகம்1, 2. (அக. நி.)
  • மரக்கலம் (திவா.) போதங்கொ ணெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா. பள்ளிபடை. 68). 1. Vessel, ship, boat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wisdom, ஞானம்; 2. knowledge, அறிவு; 3. intellect, விவேகம்; 4. a vessel, a boat, a ship, மரக்கலம்; 5. the 2nd lunar asterism, பரணிநாள்; 6. the young of an elephant, யானைக் கன்று. போதப்பிரகாரம், three terms used in logic for the means of obtaining information: viz. 1. உத்தேசம், the name of the subject; 2. இலக்க ணம், its nature or definition; 3. பரீட்சை, or பரீக்கை, examination whether it contains the asserted truth. போதவாகன், a boatman. போதன், Brahma; 2. one who has knowledge; 3. Argha, as the teacher.

வின்சுலோ
  • [pōtam] ''s.'' Wisdom, ஞானம். 2. Knowledge, அறிவு. 3. Intellect, விவேகம். W. p. 66. BOD'HA. 2. A vessel, ship, boat, மரக்கலம். ''(Sa. Pota.)'' 3. The second lunar asterism, பரணிநாள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bōdha. 1. Wisdom;ஞானம். (சூடா.) போத மொத்தனன் மாருதி (கம்பரா.முதற்போர். 222). 2. Knowledge, understanding,intelligence; அறிவு. போதத்தி னகன்று (பெருங்.உஞ்சைக். 43, 61).
  • n. < pōta. 1. Vessel,ship, boat; மரக்கலம். (திவா.) போதங்கொ ணெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா. பள்ளிபடை.68). 2. The second nakṣatra; பரணிநாள்.(பிங்.) 3. See போதகம், 2. (அக. நி.) 4.House-site; மனைக்கட்டு. (யாழ். அக.)