தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வி கற்பிப்பவன் ; குரு ; ஒற்றன் ; நாட்டு ஐயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியதிபுரிந் தருளுவான் போதகன் (சைவச. ஆசார. 30). 1. See போகாசிரியன்.
  • நாட்டையர். Chr. 2. Pastor, ordained minister;
  • ஒற்றன். (யாழ். அக.) 3. Spy;

வின்சுலோ
  • ''s.'' [''hon.'' போதகர்.] An instructor in divine things.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bōdhaka. 1. Seeபோதகாசிரியன். நியதிபுரிந் தருளுவான் போதகன்(சைவச. ஆசார. 30). 2. Pastor, ordained minister; நாட்டையர். Chr. 3. Spy; ஒற்றன். (யாழ்.அக.)