தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலாவது செய்யும் வாணிகம் ; விதைக்கும் பருவம் ; நீர் வார்த்தற்குரிய கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதைக்கும் பருவம். Loc. 2. The season of sowing;
  • . Corr. of போகணி1. Colloq.
  • கடை திறந்ததும் பணம்பெற்றுக்கொண்டு செய்யும் முதல்வியாபாரம். Madr. Handsel, luck-money; first cash payment of price which a shopkeeper receives after opening his shop for the day or on an occasion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel) contr. of போகணி, a metal cup; 2. (loc.) ready cash received for the first sale in the morning, முதல் விக்கிரயம். போணிபண்ண, to make the first sale for cash.

வின்சுலோ
  • [pōṇi] ''s. [for. local.]'' Ready cash received by a merchant for the first sale of a morning, முதல்விக்கிரயம். 2. ''[contract. of'' பொகணி.] A metal cup, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bōṇī. 1. Handsel,luck-money; first cash payment of price whicha shopkeeper receives after opening his shopfor the day or on an occasion; கடை திறந்ததும்பணம்பெற்றுக்கொண்டு செய்யும் முதல்வியாபாரம்.Madr. 2. The season of sowing; விதைக்கும்பருவம். Loc.
  • n. Corr. of போகணி.Colloq.