- n. < போழ்-. 1. Liar,deceiver; பொய்யன். ஆராய்ந்தால் அதுதானும்போட்கன் (ஈடு, 8, 10, 1). 2. Person devoid ofshame or modesty; சுணைகேடன். போட்கன்மிதித்த வடிப்பாட்டிற் பொடித்தான் கொணர்ந்துபூசீர்கள் (திவ். நாய்ச். 13, 6).
- n. Deceit; கபடம்.அவன் பக்கலுள்ளது போட்கனாகவுமாம் (ஈடு, 1, 5,ப்ர).
|