தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறிதல் ; இடுதல் ; தாழ் முதலியன இடுதல் ; தரித்தல் ; ஈனுதல் ; அச்சிட்டு வெளிப்படுத்துதல் ; கணக்குச்செய்தல் ; வரைதல் ; பரிமாறுதல் ; அடித்தல் ; விதைத்தல் ; பயன்படுத்தல் ; கள் முதலியன குடித்தல் ; விடுத்தல் ; பணம் முதலியன கட்டுதல் ; பிரித்து இடுதல் ; உண்டாதல் ; ஒரு துணைவினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரு துணைவினை. அவன் செய்து போட்டான். An auxiliary verb;
  • உண்டாதல். (w.)-aux. To become, form,
  • பிரித்து இடுதல். சீட்டுப் போடு. 16. To cast, as lots; to allot;
  • பண முதலியன கட்டுதல். பணம் போட்டு வாங்கினான். 15. To pay, subscribe, invest;
  • எறிதல். பூத்த கடுக்கையைச் சிறிதும் போடா (இரகு. ஆற்று. 19). 1. To cast down, throw a short distance; to cast away;
  • இடுதல். புல்லாயினு மொருபச்சிலையாயினும் போட்டிறைஞ்சி (தாயு. பாயப்புலி. 31). 2. To put, set in a position, apply, lay;
  • தாழ் முதலியன இடுதல். கதவு போட்டாயிற்றா? 3. To fasten, as a bolt;
  • தரித்தல். வயிரமாலை பொலியப் போட்டு (இரகு. இலவண. 40). 4. To put on, as ornaments;
  • ஈனுதல். வாழை குலை போட்டது. 5. To bring forth, as animals; to put forth, yield, as fruit-trees;
  • அச்சிட்டு வெளிப்படுத்துதல். புஸ்தகம் போட்டான். 6. To bring out; to publish;
  • கணக்குச் செய்தல். Colloq. 7. To work, as a sum;
  • வரைதல். Colloq. 8. To draw, as a figure;
  • பரிமாறுதல். Colloq. 9. To serve, as food; to pour, as a drink;
  • அடித்தல். செருப்பாலொருவன் போடானோ (தனிப்பா. i, 41, 80). 10. To strike; to stamp; to beat, as a drum;
  • விதைத்தல். 11. To sow, plant;
  • உபயோகித்தல். புகையிலை போடுகிறவன். 12. To use, as tobacco; to be addicted to;
  • கள் முதலியன குடித்தல். Colloq. 13. To drink, as toddy;
  • விடுத்தல். வீரமுங் களத்தேபோட்டு (கம்பரா. கும்பக. 1). 14. To lose; to drop;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. 1. Tocast down, throw a short distance; to castaway; எறிதல். பூத்த கடுக்கையைச் சிறிதும் போடா(இரகு. ஆற்று. 19). 2. To put, set in a position,apply, lay; இடுதல். புல்லாயினு மொருபச்சிலையாயினும் போட்டிறைஞ்சி (தாயு. பாயப்புலி. 31). 3.To fasten, as a bolt; தாழ் முதலியன இடுதல்.கதவு போட்டாயிற்றா? 4. To put on, as ornaments; தரித்தல். வயிரமாலை பொலியப் போட்டு(இரகு. இலவண. 40). 5. To bring forth, asanimals; to put forth, yield, as fruit-trees; ஈனுதல். வாழை குலை போட்டது. 6. To bring out; topublish; அச்சிட்டு வெளிப்படுத்துதல். புஸ்தகம்போட்டான். 7. To work, as a sum; கணக்குச்செய்தல். Colloq. 8. To draw, as a figure; வரைதல். Colloq. 9. To serve, as food; to pour, asa drink; பரிமாறுதல். Colloq. 10. To strike; tostamp; to beat, as a drum; அடித்தல். செருப்பாலொருவன் போடானோ (தனிப்பா. i, 41, 80). 11. Tosow, plant; விதைத்தல். 12. To use, as tobacco;to be addicted to; உபயோகித்தல். புகையிலைபோடுகிறவன். 13. To drink, as toddy; கள் முதலியன குடித்தல். Colloq. 14. To lose; to drop;விடுத்தல். வீரமுங் களத்தேபோட்டு (கம்பரா. கும்பக.1). 15 To pay, subscribe, invest; பண முதலியன கட்டுதல். பணம் போட்டு வாங்கினான். 16. Tocast, as lots; to allot; பிரித்து இடுதல். சீட்டுப்போடு.--intr. To become, form; உண்டாதல். (W.)--aux. An auxiliary verb; ஒரு துணைவினை. அவன்செய்து போட்டான்.