தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : போக்குவரத்து ; இறத்தலும் பிறத்தலும் ; ஒரு துறை ; பட்டா மாறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலவுரிமையை நிச்சயிக்கும் இலாகா. போக்குவரவு கச்சேரி 3. Settlement, a revenue term;
  • பட்டாமாறுகை, நான் விலைக்குவாங்கின நிலம் என்பேர்க்கு இன்னும் போக்குவரவு ஆகவில்லை. Nā. 4. Transfer of patta;
  • . 1. See போக்குவரத்து.
  • இறக்கையும் பிறக்கையும் போக்குவரவு புரிய (சி. போ. 2). 2. Death and birth ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போக்கு+. 1. See போக்குவரத்து. 2. Death and birth;இறக்கையும் பிறக்கையும். போக்குவரவு புரிய (சி.போ. 2). 3. Settlement, a revenue term; நிலவுரிமையை நிச்சயிக்கும் இலாகா. போக்குவரவு கச்சேரி. 4. Transfer of patta; பட்டாமாறுகை. நான்விலைக்குவாங்கின நிலம் என்பேர்க்கு இன்னும் போக்குவரவு ஆகவில்லை. Nāñ.