தமிழ் - தமிழ் அகரமுதலி
    போகச்செய்தல் ; செய்தல் ; செய்து முடித்தல் ; கொடுத்தல் ; உணர்த்தல் ; உட்புகுத்துதல் ; மெலிவுறச்செய்தல் ; இல்லாமற் செய்தல் ; கழித்தல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போகச்செய்தல். பிள்ளையைப் போக்கினேன் (திவ். பெரியாழ், 3, 2, 1). 1. To cause to go or flow; to send;
  • கற்பித்தல். ஆசார்யன் போக்கின வையேயாகிலும் தத்ஸந்நிதியிலே சொல்லக்கடவதல்ல (திவ். திருநெடுந். 13. வ்யா.). To teach;
  • அழித்தல். ஆக்குத லளித்தல் போக்குதல் (சிவப். பிர. இஷ்ட. நெடுங்கழி. 7). 11. To ruin, destroy, kill;
  • செய்தல். வனத்துழாய்க் கணவர்க்கும் வணக்கம் போக்கினாள் (கம்பரா. மீட்சிப். 84). 2. To discharge, pay, render;
  • செய்து முடித்தல். புரிய வேண்டுவ யாவையும் விதிமுறை போக்கி (உபதேசகா. சிவவிரத. 319). 3. To complete, finish, perform;
  • கொடுத்தல். கலன்களும் தூசும் போக்கினான் (கம்பரா. எழுச். 6). 4. To give;
  • உணர்த்துதல். கரிபோக்கினால் (சீவக. 889). 5. To inform, make known;
  • உட்புகுத்துதல். (W.) 6. To insert, introduce;
  • கழித்தல். அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் (நாலடி, 327). 10. To pass or spend, as time;
  • இல்லாமற் செய்தல். அழுக்கைப் போக்கினான். 9. To clear remove, out, dispel, obliterate;
  • மெலிவுறச்செய்தல். ஆக்கையைப்போக்கப்பெற்று (திருவாச. 6, 10). 8. To make lean, emaciate;
  • கட்டுதல். ஏக்கழுத்து நாணாற் கரும்பினணை மென்றோள் போக்கிச் சிறைபிடித்தாள் (பரிபா. 7, 56). 7. To bind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபோ-. 1. To cause to go or flow; to send; போகச்செய்தல். பிள்ளயைப் போக்கினேன் (திவ். பெரியாழ். 3, 2, 1). 2. To discharge, pay, render;செய்தல். வனத்துழாய்க் கணவர்க்கும் வணக்கம்போக்கினாள் (கம்பரா. மீட்சிப். 84). 3. To complete, finish, perform; செய்து முடித்தல். புரியவேண்டுவ யாவையும் விதிமுறை போக்கி (உபதேசகா. சிவவிரத. 319). 4. To give; கொடுத்தல். கலன்களும் தூசும் போக்கினான் (கம்பரா. எழுச்.6). 5. To inform, make known; உணர்த்துதல். கரிபோக்கினால் (சீவக. 889). 6. To insert,introduce; உட்புகுத்துதல். (W.) 7. To bind;கட்டுதல். ஏக்கழுத்து நாணாற் கரும்பினணை மென்றோள் போக்கிச் சிறைபிடித்தாள் (பரிபா. 7, 56).8. To make lean, emaciate; மெலிவுறச்செய்தல்.ஆக்கையைப்போக்கப்பெற்று (திருவாச. 6, 10). 9. Toclear remove, out, dispel, obliterate; இல்லாமற்செய்தல். அழுக்கைப் போக்கினான். 10. To pass orspend, as time; கழித்தல். அவத்தமே வாழ்நாளைப்போக்குவார் (நாலடி, 327). 11. To ruin, destroy,kill; அழித்தல். ஆக்குத லளித்தல் போக்குதல் (சிவப்.பிர. இஷ்ட. நெடுங்கழி. 7).
  • 5 v. tr. Caus. ofபோ-. To teach; கற்பித்தல். ஆசார்யன் போக்கினவையேயாகிலும் தத்ஸந்நிதியிலே சொல்லக்கடவதல்ல(திவ். திருநெடுந். 13, வ்யா.).