தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிகாட்டுதல் ; சாக்குச்சொல்லுதல் ; குறிப்புக்காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்புக் காட்டுதல். (W.) 3. To give an outline or clue; to suggest;
  • சாக்குச் சொல்லுதல். 2. To give excuse;
  • வழி காட்டுதல். 1. To point out a way;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To point out a way; வழிகாட்டுதல். 2. To give excuse; சாக்குச் சொல்லுதல். 3. To give an outline or clue; to suggest;குறிப்புக் காட்டுதல். (W.)