தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதியற்றவன் ; கொடியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதியற்றவன் (யாழ். அக.) 1. One who has no refuge;
  • துஷ்டன். (சங். அக.) 2. Blackguard, scoundrel, villain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போக்கு + இலி. 1.One who has no refuge; கதியற்றவன். (யாழ்.அக.) 2. Blackguard, scoundrel, villain; துஷ்டன். (சங். அக.)