தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பநுகர்வுக்குரியது ; கருமானுபவம் ; செல்வம் ; ஒற்றியுரிமையின் வருவாய் ; ஒற்றியுரிமை ; கன்மமலத்துள் ஒன்று ; செலவு செய்யும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகானுபவத்துக்குரியது. தாரகபோஷக போக்கியங்கள் எல்லாம் (ஈடு, 6, 7, 1). 1. Object of enjoyment;
  • சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.) A kind of metrical composition;
  • கர்மானுபவம். (W.) 2. Experience of good or evil karma;
  • . 7. See போக்கியகன்மம். (சி. சி. 2, 39, ஞானப்.)
  • பொருளுக்காகவும் நால்வகைச் சேனைக்காகவும் சிற்பம் நாட்டியம் முதலியவற்றிற்காகவும் செலவு செய்யும் பொருள். (சுக்கிரநீதி, 98.) 6. Royal revenue spent on coinage, jewels, army, artisans, etc.;
  • ஒற்றியுரிமை. Loc. 5. Mortgage with possession;
  • ஒற்றியுரிமையின் வருவாய். Colloq. 4. Use; usufruct;
  • செல்வம். (W.) 3. Felicity, wealth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fruition, enjoyment; 2. felicity, செல்வம்; 3. experience of good or evil.

வின்சுலோ
  • [pōkkiyam] ''s.'' Fruition, enjoyment, அனுபோகம். 2. Experience of good or evil, அனுபவம். 3. Felicity, wealth, செல்வம். W. p. 628. B'HOGYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhōgya. 1.Object of enjoyment; சுகானுபவத்துக்குரியது.தாரகபோஷக போக்கியங்கள் எல்லாம் (ஈடு, 6, 7, 1).2. Experience of good or evil karma; கர்மானுபவம். (W.) 3. Felicity, wealth; செல்வம். (W.)4. Use; usufruct; ஒற்றியுரிமையின் வருவாய். Colloq.5. Mortgage with possession; ஒற்றியுரிமை. Loc.6. Royal revenue spent on coinage, jewels,army, artisans, etc.; பொருளுக்காகவும் நால்வகைச்சேனைக்காகவும் சிற்பம் நாட்டியம் முதலியவற்றிற்காகவும் செலவு செய்யும் பொருள். (சுக்கிரநீதி, 98.)7. See போக்கியகன்மம். (சி. சி. 2, 39, ஞானப்.)
  • n. (Poet.) A kindof metrical composition; சித்திரக்கவிவகை. (யாப்.வி. 497.)