தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பு ; தவிர ; பரதேசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்பு. இவை போக்கிச் சொல்லுதும் (தொல். பொ. 444, உரை).---prep. Afterwards;
  • தவிர. கல்யாணகுண விஷயமான இத்தனை போக்கிப் புறம் போயிற்றில்லை (ஈடு, 3, 1, 6). Besides;
  • . See போக்கன், 2. (யாழ். அக.)---adv.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரதேசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < போக்கு-. n. See போக்கன்,2. (யாழ். அக.)--adv. Afterwards; பின்பு. இவைபோக்கிச் சொல்லுதும் (தொல். பொ. 444, உரை).--prep. Besides; தவிர. கல்யாணகுண விஷயமானஇத்தனை போக்கிப் புறம் போயிற்றில்லை (ஈடு, 3, 1, 6).