தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முட்டின்றிச் செய்தல். கோயில் தேவைகளும் சந்திராதித்தவரை போக்கறுப்பானாகச் சிலாலேகை பண்ணிக்கொடுத்தோம் (S. I. I. iv, 102). கடமைத் தட்டுப் போக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்து (S. I. I. viii, 165). To make no default;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< போக்கு +. To make no default; முட்டின்றிச்செய்தல். கோயில் தேவைகளும் சந்திராதித்தவரைபோக்கறுப்பானாகச் சிலாலேகை பண்ணிக்கொடுத்தோம் (S. I. I. iv, 102). கடமைத் தட்டுப் போக்கறுக்கவேணுமென்று மகாசபையோம் சம்மதித்து (S. I. I.viii, 165).