தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகலின்மை. முன்பு பலபடியுஞ் சொன்னதனையே போக்கறுதியாற் பின்புஞ் சொல்லுகின்றேன் (நீலகேசி, 392, உரை). Want of an alternative;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Wantof an alternative; புகலின்மை. முன்பு பலபடியுஞ் சொன்னதனையே போக்கறுதியாற் பின்புஞ்சொல்லுகின்றேன் (நீலகேசி, 392, உரை).