தமிழ் - தமிழ் அகரமுதலி
    போதல் ; செலவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலவு. போகைசேர் விதைகொண்டு (கந்தபு. சூரன்றண். 31). Departure, going;

வின்சுலோ
  • [pōkai] ''v. noun.'' Going, passing, pas sage, போகுகை. போகையிலேசொல்லுகிறேன். I will tell you when I go.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போ-. [T. pōka, K.pōgu.] Departure, going; செலவு. போகைசேர்விடைகொண்டு (கந்தபு. சூரன்றண். 31).