தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ; பூவரும்பு ; கொப்பூழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவரும்பு. (பிங்.) 1. Flowerbud;
  • கொப்பூழ். (பிங்.) 2. [T. pokkili, K. pok-kuḷ.] Navel;
  • பறவை. ஆலம் போகிறனைத் தடுக்கும் வேனில் (ஐங்குறு. 303). 3. Bird;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. navel, கொப்பூழ்; 2. a flower bud, பூவரும்பு; 3. a bird, பறவை.

வின்சுலோ
  • [pōkil] ''s.'' Flower-bud, பூமொட்டு. 2. Navel, உந்தி. 3. Bird, பறவை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. போகு-. 1. Flower-bud; பூவரும்பு. (பிங்.) 2. [T. pokkili, K. pok-kuḷ.] Navel; கொப்பூழ். (பிங்.) 3. Bird; பறவை.ஆலம் போகிறனைத் தடுக்கும் வேனில் (ஐங்குறு. 303).