தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதாசிவன் ; இந்திரன் : சுக்கிரன் ; பாம்பு ; நல்லனுபவமுடையான் ; இன்பந்துய்ப்போன் ; தலைமைக்காரன் ; காண்க : போகிப்பண்டிகை ; சிவிகை சுமப்போன் ; வணிகன் ; நாவிதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 7. See போகிபண்டிகை.
  • சிவிகை சுமப்போன். Palanquin-bearer;
  • . Scurfy pea. See கார்போகி. (தைலவ. தைல.)
  • தலைமைக்காரன். (யாழ். அக.) 6. Headman;
  • நல்லனுபவமுடையான். இருபோது போகியே (நீதிவெண். 9). 5. Wealthy man; man of good fortune and prosperity; epicure;
  • பாம்பு. (பிங்.) 4. Snake;
  • சுக்கிரன். (நாமதீப. 101.) 3. Venus;
  • இந்திரன். (பிங்.) போகிதரு காளை (கந்தபு. அமரர்சிறை. 31). 2. Indra;
  • . 1. See போகசிவன். (சி. சி. 2, 75, மறைஞா.)
  • வியாபாரி. 1. Trader;
  • நாவிதன். 2. Barber;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indra, இந்திரன்; 2. a happy man, a wealthy man; 3. a festival in honour of Indra (போகிப்பண்டிகை) celebrated on the day previous to சங்கராந்தி or பொங்கல்.
  • VI. v. t. enjoy sensual pleasure, அனுபவி; 2. copulate, புணர்.

வின்சுலோ
  • [pōki] ''s.'' Indra, இந்திரன். 2. Snake, பாம்பு. 3. A wealthy man, a man of good fortune, நல்லனுபவமுடையான். W. p. 628. B'HOGIN. 4. [''com.'' போகிப்பண்டிகை.] A festival in honor of Indra, ஓர்பெருநாள்.
  • [pōki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To enjoy sensual or animal pleasure, அனுபவிக்க. 2. To experience pleasure or pain as the fruit of actions, பயனடைய. 3. To copulate, புணர; [''ex'' போகம்.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhōgin. 1. See போகசிவன். (சி. சி. 2, 75, மறைஞா.) 2. Indra; இந்திரன்.(பிங்.) போகிதரு காளை (கந்தபு. அமரர்சிறை. 31). 3.Venus; சுக்கிரன். (நாமதீப. 101.) 4. Snake;பாம்பு. (பிங்.) 5. Wealthy man; man of goodfortune and prosperity; epicure; நல்லனுபவமுடையான். இருபோது போகியே (நீதிவெண். 9).6. Headman; தலைமைக்காரன். (யாழ். அக.) 7.See போகிபண்டிகை.
  • n. < Mhr. bhoi. [K. bōyi.]Palanquin-bearer; சிவிகை சுமப்போன்.
  • n. < கார்போகி. Scurfy pea.See கார்போகி. (தைலவ. தைல.)
  • n. < Mhr. bhoi. [K. bōyi.]Palanquin-bearer; சிவிகை சுமப்போன்.
  • n. < கார்போகி. Scurfy pea.See கார்போகி. (தைலவ. தைல.)
  • n. < bhōgin. (நாநார்த்த.) 1.Trader; வியாபாரி. 2. Barber; நாவிதன்.