தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; நீளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீளம். (சூடா.) 2. Length;
  • உயர்வு. (பிங்.) 1. Rising;

வின்சுலோ
  • [pōkl] ''v. noun.'' Going, செல்லல். 2. Being high, உயர்தல். 3. Being long, நீளல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போகு-. 1. Rising;உயர்வு. (பிங்.) 2. Length; நீளம். (சூடா.)