தமிழ் - தமிழ் அகரமுதலி
    போகவிடுதல் ; கழித்தல் ; விலகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழித்துவிடுதல். போகட்ட உடம்பையும் (சீவக. 951, உரை). 1. To set aside, cast away, throw;
  • போகவிடுதல். போகெனப் போகடாய் (சீவக. 1365).---intr. 2. To let go;
  • விலகுதல். பொல்லாதது போகடும் (தேவா. 376, 4). To leave, escape, disappear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < போகு- + prob.விடு-. tr. 1. To set aside, cast away, throw;கழித்துவிடுதல். போகட்ட உடம்பையும் (சீவக. 951,உரை). 2. To let go; போகவிடுதல். போகெனப்போகடாய் (சீவக. 1365).--intr. To leave, escape,disappear; விலகுதல். பொல்லாதது போகடும்(தேவா. 376, 4).