தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணிகர் எண்குணத்தொன்றான வினைகளைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வணிகர் குணங்கள் எட்டனுள் காரியங்களைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை. (பிங்.) Adapting oneself to the times, one of eight virtues of the merchant-caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வணிகரெண்குணத்தொன்று.