தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலம் ; தக்க சமயம் ; வாழ்நாள் ; கணம் ; சிறுபொழுது பெரும்பொழுதுகள் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனம். ஒருபொழுதும் வாழ்வதறியார் (குறள், 337). 4. Moment of time;
  • சிறுபொழுது பெரும்பொழுதுகள். (சிலப். பதிக. உரை.) 5. Division of time, of two kinds, viz., ciṟu-poḻutu, peru-m-poḻutu;
  • சூரியன். (பிங்.) பொழுதுபோய்ப்பட்ட பின்றை (சீவக. 1747) 6. Sun;
  • காலம். இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள், 481). 1. Time;
  • தக்கசமயம். 2. Opportunity;
  • வாழ்நாள். பொழுதளந் தறியும் பொய்யா ... காண்கையர் (முல்லைப். 55). 3. Lifetime;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • போது, s. time, காலம்; 2. portions of time, வேளை; 3. the sun, சூரியன். ஒரு (இரண்டு) பொழுதுசாப்பிட, to eat once (twice) a day. பொழுதுகட்டுகிறது, it seems we shall have rain today, the sun being overcast with clouds. பொழுதுசாய்கிறது, -சாய்ந்துபோகிறது, -இறங்குகிறது, -பூதுகிறது, -பூந்து போகிறது, the sun sets, the day declines. பொழுதுசாய (vulg. பொழுசாய, பொசாய) adv. in the evening; inf. to decline as the sun. பொதுபோக, -பட, adv. at sunset. பொழுதுபோக்க, to pass or idle away time, to lounge. வீண் பொழுதுபோக்க, to trifle away time. பொழுது போக்காயிருக்க, to make a merry day, to delay from day to day. பொழுதுவணங்கி, the sun flower, சூரியகாந்திப்பூ. பொழுது விடிகிறது, the day breaks, the sun rises. அப்பொழுது, இப்பொழுது, எப்பொ ழுது, see separately. இறங்குபொழுது, the afternoon. ஏறுபொழுது, the forenoon. சிறு (அறு) பொழுது, the six divisions of the day (from sunset to sunset). They are மாலை, யாமம், வைகறை, விடியல் (காலை), நண்பகல், எற்பாடு (opp. to பெரும்பொழுது, the six seasons of the year; which see under பருவம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காலம் சூரியன்.
காலம்.
காலம்.

வின்சுலோ
  • [poẕutu] ''s.'' [''also'' போது.] Time, கா லம். 2. Portion of time, வேளை. 3. One of the six divisions of the day of ten நாழிகை, சிறுபொழுது. 4. The sun, சூரியன்.--For சிறு பொழுது, and பெரும்பொழுது look under அறு பொழுது, and பருவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. போழ்-. [T.proddu, O. K. poḻtu, M. poḻudu, Tu. portu.]1. Time; காலம். இகல் வெல்லும் வேந்தர்க்குவேண்டும் பொழுது (குறள், 481). 2. Opportunity;தக்கசமயம். 3. Lifetime; வாழ்நாள். பொழுதளந்தறியும் பொய்யா . . . காண்கையர் (முல்லைப். 55).4. Moment of time; கணம். ஒருபொழுதும் வாழ்வதறியார் (குறள். 337). 5. Division of time, oftwo kinds, viz.ciṟu-poḻutu, peru-m-poḻutu; சிறுபொழுது பெரும்பொழுதுகள். (சிலப். பதிக. உரை.)6. Sun; சூரியன். (பிங்.) பொழுதுபோய்ப்பட்டபின்றை (சீவக. 1747)