தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் மறையும் வேளை ; முழு நாளும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஸ்தமன வேளை.-adv. 1. Time of sunset;
  • முழுநாளும். பொழுதறுதி வேலை செய்தேன். Colloq. 2. Whole day;

வின்சுலோ
  • ''s.'' Time of sunsetting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < பொழுது +அறுதி. n. Time of sunset; அஸ்தமான வேளை.--adv. Whole day; முழுநாளும். பொழுதறுதி வேலைசெய்தேன். Colloq.