தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொழிகை ; ஆதாயம் ; நிறைவு ; விருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருத்தி. (W.) 3. Increase, as of revenue;
  • பொழிகை. பொழிவொழியாப் பூஞ்சோலை (பெரியபு. திருநாளைப். 3). 1. Flowing; raining;
  • நிறைவு. (W.) 2. Affluence, abundance;
  • ஆதாயம். (W.) 4. Profit, advantage;

வின்சுலோ
  • ''v. noun.'' Flowing, affluence, raining, increase, &c., ''as the verb.'' 2. In crease of revenue, &c., வருமானம். 3. ''[loc.]'' Interest, profit, advantage, ஆதாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Flowing;raining; பொழிகை. பொழிவொழியாப் பூஞ்சோலை(பெரியபு. திருநாளைப். 3). 2. Affluence, abundance; நிறைவு. (W.) 3. Increase, as of revenue;விருத்தி. (W.) 4. Profit, advantage; ஆதாயம்.(W.)