தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளையிடாத மணி ; குற்றமற்ற மணி ; மாசற்ற பரம்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொல்லாமணி. (W.)

வின்சுலோ
  • ''s.'' [''sometimes'' பொல்லா மணி.] An unbored precious stone. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆneg. +. See பொல்லாமணி. (W.)