தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளைத்தல் ; பொளிதல் ; துளை ; மரப்பொந்து ; அம்மைவடு ; அப்பவர்க்கம் ; கொப்புளம் ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்பவர்க்கம். (பிங்.) 6. Pastry;
  • துளைக்கை. 1. Boring a hole;
  • பொளிகை. 2. Chiselling, as a stone;
  • துவாரம். பொள்ளலாக்கை யகத்தில் (தேவா. 262, 5). 3. Hole, rent, fissure, puncture;
  • மரப்பொந்து. (பிங்.) 4. Hollow in a tree;
  • அம்மைவடு. 5. Pocks, in small-pox;
  • கொப்புளம். Loc. 7. Blister; swelling;
  • குற்றம். காரியம் பொள்ளலாய்ப் போயிற்று. 8. Failure, fault, defect, as a puncture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hole, rent, பொத்தல்; 2. hollow in a tree, பொந்து; 3. marks of small-pox.

வின்சுலோ
  • [poḷḷl] ''s.'' Hole, rent, fissure, பொ த்தல். 2. Hole or hollow in a tree, marks of small-pox, on a person--as சொள்ளை, மரப்பொ ந்து. 3. Various kinds of pastry, அப்பவருக் கம். (சது.) 4. See பொள்ளு. காரியம்பொள்ளலாய்ப்போயிற்று. The matter has failed.
  • ''v. noun.'' Chiseling a stone, பொளிதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொள்ளு-. 1. Boringa hole; துளைக்கை. 2. Chiselling, as a stone;பொளிகை. 3. Hole, rent, fissure, puncture;துவாரம். பொள்ளலாக்கை யகத்தில் (தேவா. 262, 5).4. Hollow in a tree; மரப்பொந்து. (பிங்.) 5.Pocks, in small-pox; அம்மைவடு. 6. Pastry;அப்பவர்க்கம். (பிங்.) 7. Blister; swelling; கொப்புளம். Loc. 8. Failure, fault, defect, as apuncture; குற்றம். காரியம் பொள்ளலாய்ப் போயிற்று.